எனக்கும் உனக்குமாய் ஓர் உலகம்
இருவரும் தாங்கியே பெற்றோம் !
தனி தனியாய் இருக்கையில்
கடந்தவை, சுமந்தவைவலித்தவை அதிகம்...
தீச்சுட்ட புண் ஆறிகரம் பற்றி ஒளி - மிகும்வழி புகுந்தோம் - கவி பாடி களிப்போம் இனி
.........................................இருவருக்கான ஒரு உலகம்.........................................
4 comments:
நல்லா இருக்குங்க....
ஆனா உங்களு பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தால் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.
ஹ்ம்ம்ம்ம்
// கவி பாடி களிப்போம் இனி //
இறகிற்கு என் வாழ்த்துக்கள்...
நன்றி நாகை சிவா, மங்கை & லிவிங் ஸ்மைல்
Post a Comment