Friday, November 03, 2006

ஆரம்பம், இனி ஆரம்பம்



வணக்கம் மயிலிறகின் முதல் வணக்கம்.
இரு உயிர்கள், ஒரு உறவு, அதன் கனவு.
அனைவருக்கும் பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்..மயிலிறகு...ஆரம்பம்

2 comments:

ரவி said...

வாருங்கள், சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்...

மயிலிறகு said...

வரவேற்பிற்கு மிக்க நன்றி செந்தழல் ரவி!