Friday, February 16, 2007

நீண்ட கால உறவிது

வார்த்தகளில் சொல்லவா?

வாழ்ந்து பார்த்து சொல்லவா?

மறக்காமல் தேடுங்கள்

மனதிற்கென்று ஒரு நட்பை!

2 comments:

மங்கை said...

ஆத்மாவுடன் கலந்து விட்ட நட்பை விட மேன்மையானது இவ்வுலகில் வேறொன்றும் இல்லை...
நட்பின் கொடுக்கல் வாங்கலில் கிடைக்கும் மன நிறைவு, மன அமைதி வேறெதிலும் கிடைப்பது இல்லை

Anonymous said...

நல்லாயிருக்கு :)